பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
த்ரிஷா நடிக்க வந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்ற போதும், அவர் எந்த படத்திலும், அதிரடி கிளாமரை வெளிப்படுத்தி நடித்ததில்லை. ஆனால், சமீபகாலமாக சமந்தா உள்ளிட்ட நடிகைகளே எல்லை கோட்டை தாண்டி வருவதால், த்ரிஷாவும் கவர்ச்சி கதவுகளை திறந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கன்னடத்தில், புனித்ராஜ்குமாருடன் நடித்து வரும் ஒரு படத்தில், தன் கவர்ச்சி கொடியை பறக்கவிட்டுள்ள த்ரிஷா, தமிழில் ஒப்பந்தமாகும் புதிய படங்களிலும் கவர்ச்சி சேவையை தொடரப் போகிறாராம்.