ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
பாலிவுட்டில் தற்போது பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் பாடல் ''சேக் யுவர் புடியா...''. ஃபைண்டிங் ஃபேனி என்ற படத்தில் தான் இப்படியொரு பாடல் உருவாகியுள்ளது. அர்ஜூன் கபூர், தீபிகா படுகோனே, டிம்பிள் கபாடியா, நஸ்ருதீன் ஷா, பங்கஜ் கபூர் ஆகியோ இந்தப்பாடலுக்கு ஆடியுள்ளனர். பாட்டில் விஷேசம் என்னவென்றால் உடல் பொம்பை போன்றும் முகம் தீபிகா, அர்ஜூன் ஆகியோரது உருவம் பதிக்கப்பட்டிருக்கும். பாலிவுட்டில் பட்டை கிளப்பி கொண்டிருக்கும் இப்பாடலுக்கு நடிகர் அமிதாப் பச்சனும் செமத்தியாக ஆடியிருக்கிறார்.
சமீபத்தில் அமிதாப் நடத்தி வரும் கவுன்பேனாகே குரோர்பதி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அர்ஜூன் கபூரும், தீபிகா படுகோனேவும் பங்கேற்றனர். அப்போது அர்ஜூன், தீபிகாவுடன் சேர்ந்து அமிதாப் பச்சனும் ''சேக் யூவர் புடியா...'' பாடலுக்கு நடனமாடினர். இதை போட்டோவுடன் தனது சமூகவலைதளத்தில் போஸ்ட் செய்துள்ளார் அமிதாப் பச்சன்.