ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனம் கபூர் சில மாதங்களுக்கு முன்பு குபுசூரத் படத்திற்காக டிஸ்னிலேண்ட் சென்றார். இப்போது மீண்டும் ஒரு முறை டிஸ்னிலேண்ட் சென்றுள்ளார். கடந்தமுறை படப்பிடிப்புக்காக சென்றவர், இம்முறை படத்தின் புரொமோஷனுக்காக சென்றுள்ளார். அப்படியே டிஸ்னிலேண்டில் உள்ள மிக்கி மவுஸ், மினி மவுஸ் உள்ளிட்டவைகளுடன் நன்கு பொழுதை கழித்துள்ளார். டிஸ்னிலேண்ட்டில் இருந்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான் எனது தாயார் மற்றும் சகோதரியுடன் அங்கு சென்றேன், தொடர்ந்து அங்கு செல்ல ஆவலாய் இருக்கிறது என்று சோனம் கபூர் கூறியுள்ளார். தற்போது சோனம்கபூர் நடித்துள் குபுசூரத் படத்தை டிஸ்னி இந்தியா நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.