இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் பிரபல நடிகை சீமா பிஸ்வாஸ். பண்டிட் குயின் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருப்பவர், முதன்முறையாக சின்னத்திரையில் களம் இறங்கியுள்ளார். மஹா கும்பா எனும் டிவி தொடரில் அவர் நடிக்கிறார். மேலும் அவரே இந்த சீரியலை இயக்கவும் செய்கிறார். சமீபத்தில் அவர் நடித்த காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, முதன்முறையாக சின்னத்திரையில் நடிக்கிறேன். முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. என நண்பர்களுக்காக இந்த தொடரை ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார் சீமா பிஸ்வாஸ்.