Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலியுடன் பிரகாஷ்ராஜ் திருமணம்! லலிதாகுமாரி கருத்து!!

25 மே, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவுடன் ஊர் சுற்றி வரும் பிரகாஷ் ராஜூக்கு, அவரது புது உறவாவது சந்தோஷம் கொடுக்கட்டும் என்று முன்னாள் மனைவி லலிதா குமாரி கூறியுள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் தனது மனைவி லலிதா குமாரியை சமீபத்தில் விவாகரத்து செய்தார். பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவுடனான காதல் காரணமாக ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. அதனை உறுதிபடுத்தும் வகையில், விவாகரத்துக்கு பிறகு பிரகாஷ் ராஜ் தனது காதலி போனி வர்மாவுடன் ஊர் சுற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன் கர்நாடகாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் போனிவர்மாவுடன் கைகோர்த்தபடி பங்கேற்ற பிரகாஷ் ராஜ், தங்கள் காதலை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதுடன், விரைவில் ‌இருவரும் திருமணம் செய்யப்போகிறீர்களாமே? என்ற கேள்விக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சென்றார்.

விரைவில் பிரகாஷ் ராஜ் - போனி வர்மா திருமணம் நடைபெற உள்ள நிலையில் இதுபற்றி பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி கருத்து தெரிவித்துள்ளார். "பிரகாஷ்ராஜுக்கும், போனிவர்மாவுக்கும் திருமணம் நடைபெறப் போவதாக பத்திரிகைகள் மூலம் அறிந்தேன். பெங்களூரில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்களும் என்னிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு போனிவர்மாவுடன் உள்ள தொடர்பை எனது முன்னாள் கணவர் பிரகடனப்படுத்தி இருப்பது பற்றிசொன்னார்கள். இந்த புது உறவானது அவருக்கு சந்தோஷத்தை கொடுக்கட்டும். யாருடனிருந்தாலும் அவர் சந்தோஷமாக இருந்தால் போதும். எனது இரு மகள்களின் எதிர்காலம்தான் எனக்கு இப்போது முக்கியம். அதில்தான் முழு கவனத்தையும் செலுத்துகிறேன்" என்று லலிதா குமாரி கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (38) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (38)

suresh - London,இந்தியா
06 அக், 2011 - 14:25 Report Abuse
 suresh இவன் ஒரு கேவலமான பிறவி.,,நன்றி கேட்ட காமவெறிபிடித்த மிருகம். இவன் ஆரம்ப காலத்தில் இவனுக்கு உதவியது லலிதா அண்ட் டிஸ்கோ சாந்தி . சாப்பிட்ட தட்டில் அசிங்கம் செய்த இவனை போனி வர்மா தூக்கி ஏறிய வேண்டும்,,,காலம் வரும். நம்புவோம்..
Rate this:
Cumbum P.T.Murugan - trichy,இந்தியா
06 ஜன, 2011 - 08:41 Report Abuse
Cumbum P.T.Murugan விஜயபுரி வீரன் ஆனந்தன் அவர்களோடு 1982 இல் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது..ஜஸ்டின் அவர்களும் உடன் இருந்தார்.தன குடும்பத்தை பற்றியும் பிள்ளைகளை பற்றியும் மிக பெருமையாக பேசினார். அப்படிப்பட்டவரின் மகளை வைத்து குடும்பம் நடத்த இந்த நல்ல நடிகருக்கு யோக்கியதை இல்லையா?வாடா இந்தியாவில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
Rate this:
abu - chennai,இந்தியா
29 டிச, 2010 - 13:35 Report Abuse
 abu cinema le than nee villannu naan nijathuleyuma.....
Rate this:
கல்ப்ஸ் - bangalore,இந்தியா
22 நவ, 2010 - 17:46 Report Abuse
 கல்ப்ஸ் பிரகாஷ், நீங்க நல்ல நடிகன். ஏன் மோசமா இப்படி? போனி உன்ன விட்டு ஓடும்போது தான் உனக்கு பொண்டாட்டி அருமை புரியும் . உன் பொண்ணுங்க பத்தி நெனைச்சிய? காலம் உனக்கு நல்ல புத்தி தரும்.
Rate this:
ச.மகேஷ் - bangalore,இந்தியா
20 ஆக, 2010 - 10:25 Report Abuse
 ச.மகேஷ் ஓகே பட் திஸ் நாட் குட் டிசிசியன்
Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in