Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தந்தை முத்துராமனின் சொத்தில் கார்த்திக்கிற்கு பங்கு இலலையாம்!

28 ஆக, 2014 - 07:54 IST
எழுத்தின் அளவு:

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமானவர் கார்த்திக். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள இவர், மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது தநதையின் வீட்டில்தான் அம்மா சுலோச்சனா மற்றும் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அதோடு அவரது தந்தை வாங்கிய மேலும் பல சொத்துக்களும் அந்த பகுதியில் உள்ளது.

இந்த நிலையில், கார்த்திக்கின் சகோதர, சகோதரிகள், சொத்துக்கள் அனைத்தும் தங்கள் பெயரில் உள்ளது என்று சொல்லி, கார்த்திக்கை அந்த வீட்டில் இருந்து வெளியேறுமாறு கூறினார்களாம். அவர்கள் காண்பித்த சொத்து பத்திரத்தில் தனது பெயர் இல்லாததால் அதிர்ச்சியடைந்த கார்த்திக்,.அவர்களிடம் சண்டை போட்டிருக்கிறார்.


இதையடுத்து, தந்தை சொத்தில் எப்படி எனக்கு பங்கு இல்லாமல் போகும் என்று அவர்களிடம் நியாயம் கேட்ட கார்த்திக்கிற்கு உரிய பதில் கிடைக்காததால், தற்போது அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டாராம். மேலும், இந்த விசயத்தை அவர் சட்டரீதியாக சந்திக்கவும் தற்போது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in