Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தி.மு.க.வில் சேரப்போகிறார் வடிவேலு!

23 மே, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

வதந்தி : நடிகை குஷ்புவைத் தொடர்ந்து நடிகர் வடிவேலுவும் தி.மு.க.வில் சேரப்போகிறார்.
விசாரித்த உண்மை : இதில் பாதி உண்மை இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விஜயகாந்துடன் பகையை வளர்த்துக் கொண்ட வடிவேலு, அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன், விஜயகாந்தை டெபாசிட் இழக்க வைப்பேன் என்றெல்லாம் வீர வசனம் பேசியது நினைவிருக்கலாம். விஜயகாந்தை எதிர்த்து தனி ஆளாக நின்றால் அது நிறை‌வேறாது. மேலும் அடுத்தடுத்து சர்ச்‌சைகளில் சிக்கி வரும் வடிவேலுவிடம், பேசாமல் ஆளுங்கட்சியில் சேர்ந்து விடுங்கள். எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும் என சிலர் யோசனை தெரிவித்து வருகிறார்களாம். ஆனால் வடிவேலுவிடம் இதுபற்றி கேட்டால், எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. என்னை தி.மு.க.வில் இணையும்படி யாரும் வற்புறுத்தவும் இல்லை. மக்களுடன் மக்களாக இருந்து அனைவரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். தி.மு.க.வில் சேர வேண்டுமென முடிவெடுத்தால் அந்த முடிவில் இருந்து என்னை யாரும் தடுத்து விடமுடியாது, என்று கூறுகிறார். (நெருப்பில்லாமல் புகையாதே!)

Advertisement
கருத்துகள் (57) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (57)

sastha - madurai ,இந்தியா
26 டிச, 2010 - 20:54 Report Abuse
 sastha கேப்டன்க்கு கொட பிடிவச்சவன்லாம் அவர்க்கு எதிரியா கொடுமை டா.........உங்க வாய்க்கா தகராறுகுலாம் அரசியலுக்கு வந்தருவிங்களா ...................
Rate this:
சிங்கமுத்து - cine actor theru comedian valaham ,இந்தியா
30 செப், 2010 - 15:08 Report Abuse
 சிங்கமுத்து போய் சேர்ந்து தொலை ........இப்ப நீயும் ஒரு தரு தலை....
Rate this:
ராஜ்குமார் - raffles city,சிங்கப்பூர்
29 செப், 2010 - 20:55 Report Abuse
 ராஜ்குமார் யு join with சிங்கமுத்து ஹ ஹ ஹ ஹ........
Rate this:
RAJA - Coimbatore,இந்தியா
29 செப், 2010 - 17:33 Report Abuse
 RAJA டியர் மிஸ்டர் வடிவேல் யு டு புலி கே சி நம்பர் ட்வென்டி த்ரீ
Rate this:
கணேசன் - pondicherry,இந்தியா
27 ஜூலை, 2010 - 13:04 Report Abuse
 கணேசன் காமடியால் உங்களுக்கு என்று ஒரு தனி image இருக்கு. சோ பொலிடிகல் வேண்டாம் .
Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in