Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நஸ்ரியா நசீம் - பஹத் பாசில் திருமண வரவேற்பு! - திரை நட்சத்திரங்கள் வாழ்த்து

25 ஆக, 2014 - 17:11 IST
எழுத்தின் அளவு:

நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நசீம். இவருக்கும் மலையாள இயக்குநர் பாசிலின் மகனும், நடிகருமான பஹத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. பிறகு இருவரது வீட்டாரின் சம்மதப்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஆகஸ்ட் 21ம் தேதி, திருவனந்தபுரத்தில் திருமணமும் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதனையடுத்து இவர்களது திருமண வரவேற்பு நேற்று(ஆகஸ்ட் 25ம் தேதி) ஆலப்புழாவில் நடந்தது.


விசேஷ அலங்காரத்துடன் நஸ்ரியா, கணவர் பஹத் பாசிலுடன் காரில் வந்து இறங்கினார். அவர்களை உறவினர்கள் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர். இந்த திருமண வரவேற்பில், மம்மூட்டி, மனோஜ் கே.விஜயன், ஜனார்த்தனன், கிருஷ்ண பிரசாத், நடிகைகள் நதியா, ரீமா கல்லிங்கல், பூர்ணிமா இந்திரஜித், இயக்குநர் மேஜர் ரவி, செஞ்சுரி மாத்யூ உள்ளிட்டவர்களுடன், வயலார் ரவி, கே.சி.வேணுகோபால், எம்.கே. முனீர் உள்ளிட்ட கேரள அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in