Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விக்ரமின் மிகப்பெரிய ரசிகன் நான் : அபிஷேக் பச்சன்

22 மே, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ராவணன் படத்தின் இந்தி பதிப்பில் அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படத்தில், ஐஸ்வர்யா ராயின் கணவனாக விக்ரம் நடித்துள்ளார். விக்ரம் பற்றி அபிஷேக்கிடம் கேட்டபோது, நான் விக்ரமின் மிகப்பெரிய ரசிகன். பிதாமகன் படத்தில் அவரது நடிப்பை பார்த்து அசந்து போனேன்;முதன்முதலில் ஷங்கரின் பாய்ஸ் படப் பாடல் வெளியீட்டு விழாவில்தான் விக்ரமை சந்தித்தேன். அப்போது யுவா (ஆயுத எழுத்து படத்தின் ரீமேக்) பட சூட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போது அவரிடம், நீங்கள் நடித்த தூள் படத்தை 17 முறை பார்த்திருக்கிறேன் என்றேன். அவர் ஆச்சரியமாக சிரித்தார். அப்படி தான் எங்களது நட்பு வளர்ந்தது. அடிக்கடிப் பேசிக்கொள்வோம். சென்னை வரும் போது, சந்திப்போம். நடிப்பு, படங்கள் பற்றி பேசிக்கொண்டிருப்போம். ராவணன் படத்தில் நடிக்க விக்ரம் சம்மதம் தெரிவித்திருப்பதாக மணிரத்னம் சொன்னதும் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம் என்றார். இந்த சந்தோஷம் ராவணண் பட வெற்றியிலும் கிடைக்கும் என நம்புகிறேன்.

Advertisement
கருத்துகள் (33) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (33)

ilayaraja - tiruvannamalai,இந்தியா
11 ஜன, 2012 - 17:26 Report Abuse
 ilayaraja இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் தமிழ் கலைதாயின் மகன் எங்கள் செல்ல *சீயான்*
Rate this:
மோகன் guuduri - velllore,இந்தியா
08 நவ, 2011 - 10:49 Report Abuse
 மோகன் guuduri தமிழ் சினமா நடிகர்கள் இந்தியாவிற்கு நல்ல ஆசிரியர்கள் கிடைத்தனர் உதாரணம் சிவாஜி கணேசன்,கமல் ஹாசன் மற்றும் என்றைய தலைமுறை பரமக்குடி விக்ரம்
Rate this:
renugambigai - tindivanam,இந்தியா
26 ஆக, 2011 - 02:20 Report Abuse
 renugambigai a man put full hardwork . god didn't want to waste his hardwork and talent. so he gift more and more to him through his liked job. one man show VIKRAM
Rate this:
jeeva - chennai,இந்தியா
23 ஆக, 2011 - 18:57 Report Abuse
 jeeva ஹாய் விக்ரம் யு ஆர் ரியல் ஹீரோ .............
Rate this:
palani - tamilnadu,இந்தியா
17 மே, 2011 - 14:45 Report Abuse
 palani vikram is a real cityzen and he is a super man
Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in