Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரீமேக்கில் இறங்கிய பாரதிராஜா!

24 ஆக, 2014 - 10:19 IST
எழுத்தின் அளவு:

சைக்கோவாக கமல் நடித்த படம் சிவப்பு ரோஜாக்கள். இப்படத்தில் ஆண்களை ஆசை வலையில் விழ வைக்கும் பெண்களை தேடிப்பிடித்து கொலை செய்யும் வேடத்தில் நடித்திருந்தார் கமல். 1978-ம் ஆண்டு வெளியான இப்படத்தை பாரதிராஜா இயக்க, கமல்-ஸ்ரீதேவி ஜோடி சேர்ந்திருந்தனர். அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் பாரதிராஜா.

அதோடு , கமல் வேடத்தில் இப்போதைய நடிகர்களில் யாரை நடிக்க வைக்கலாம் எனறு பாசீலனை செய்து வரும் பாரதிராஜா, அஜீத், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜீவா, அதர்வா, ஜீவன், ரமேஷ் சக்தி, ஆகியோரில் ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.


இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், நான் இயக்கிய 16 வயதினிலே படத்தின் ரீமேக்கை இப்போது இயக்க முடியாது ஆனால், சிவப்பு ரோஜாக்கள் படத்தின் 2ம் பாகத்தை இயக்க முடியும் என்று தெரிவித்துள்ள பாரதிராஜா. அந்த படத்தை இன்றைய காலகட்டத்து இளைஞன் ஒருவன் பார்த்தால் என்ன செய்ய வேண்டும் எனறு நினைப்பான் என்பதை கருத்தில் கொண்டு 2ம் பாகத்தை உருவாக்கயிருக்கிறேன என்கிறார்.


மேலும், ஏற்கனவே நான் இயக்கிய என் உயிர்த்தோழன் படத்தின் 2ம் பாகத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in