Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சிம்ரன் தயாரிக்கும் டி.வி. சீரியலில் நடிக்கிறார் கஸ்தூரி

19 மே, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

சிம்ரன் தயாரிக்க இருக்கும் முதல் தமிழ் சீரியலில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் நடிகை கஸ்தூரி. சீரியல் தயாரிப்புக்கான முடிவை சிம்ரன் வெளியிட்டதும், அதில் நடிக்கும் நடிகைகள் பட்டியலில் கஸ்தூரியை சிலர் சிபாரிசு செய்யததால் அவரையே ஓகே செய்திருக்கிறார் சிம்ரன்.​ முட்டுக்காடு பகுதியில் சிம்ரன் கட்டி வரும் பிரமாண்ட பங்களா இறுதிக் கட்ட பணிகளை அடைந்திருக்கிறது.​ அந்த பணிகள் முடிவடைந்ததும் தனது புதிய சீரியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்க போகிறார் சிம்ரன். இதற்காக சில சேனல்களிடம் நேரம் வாங்கும் பணியையும் அவர் துவங்கி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

karan - coimbatore,இந்தியா
22 ஜூன், 2010 - 17:07 Report Abuse
 karan this is not suitable for the serial on kasthuri
Rate this:
அனந்த் - chennai,இந்தியா
14 ஜூன், 2010 - 22:55 Report Abuse
  அனந்த் கஸ்தூரிக்கு நீயே பரவாயில்லை. கஸ்தூரிக்கு சரியான உடல் அமைப்பே இல்லை. உனக்காவது நல்ல உடல் அமைப்பு இருக்குது.
Rate this:
geethajali - delhi,இந்தியா
04 ஜூன், 2010 - 10:37 Report Abuse
 geethajali அந்த ஓல்ட் லேடி கஸ்துரிய ஏன் போட்டிங்க. வேற ஆள் கிடைக்கலையா
Rate this:
வாசகர் - Taiwan,இந்தியா
31 மே, 2010 - 11:42 Report Abuse
 வாசகர் கஸ்தூரி கிழவி மாதிரி இருக்கா! சீரியல் அம்பேல்!
Rate this:
பாலா - kabul,ஆப்கானிஸ்தான்
31 மே, 2010 - 08:13 Report Abuse
 பாலா இவளுங்க அடங்கவே மாட்டாளுங்க
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in