Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர்

19 மே, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

இளைஞன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்கு நமீதா ஒப்பந்தம் ஆகி உள்ளார். கவர்ச்சி நிறைந்த அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகைகள் தேர்வு நடைபெற்றது. அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நமீதா சிபாரிசு செய்யப்பட்டார். அவரை சிபாரிசு செய்தது வேறு யாருமல்ல, தமிழக முதல்வர் கருணாநிதி தான். முதல்வரின் இந்த யோசனையை ஏற்ற இளைஞன் பட டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவும், ஹீரோ பா.விஜய்யும் நமீதாவை முடிவு செய்தனர். பின்னர் நமீதாவிடம் கதை சொல்லி, கதாபாத்திரம் பற்றியும் ஆலோசனை செய்துள்ளனர். கதையை கேட்ட நமீதாவும் உடனே ஓ.கே., சொல்லி விட்டாராம். தற்போது இளைஞன் பட சூட்டிங் நடைபெற்று வருகிறது. பட பிடிப்பு குழுவுடன் விரைவில் நமீதாவும் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.மார்டின் தயாரிக்கும் இளைஞன் படத்திற்கு கலைஞர் கருணாநிதி, கதை வசனம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (28) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (28)

ராஜ்குமார் - chidambaram,இந்தியா
21 அக், 2012 - 20:10 Report Abuse
 ராஜ்குமார் விஜய் அண்ணா நீங்க உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் .
Rate this:
nizam - qatar,இந்தியா
28 செப், 2011 - 00:07 Report Abuse
 nizam கெழவனுக்கு கிடைக்குது சான்ஸ் அனுபவிக்கட்டும் ப்ரீய விடு mamu
Rate this:
அப்பு - madurai,இந்தியா
17 ஜன, 2011 - 15:14 Report Abuse
 அப்பு சிபாரிசு பண்ணினார்.கடைசில ஆப்பு தான் வச்சா, வேற டி வி கூடயும் சேர்ந்து.கி கிக் கி கி
Rate this:
rani - to loose,இந்தியா
17 ஜன, 2011 - 13:50 Report Abuse
 rani கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல். அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்றவை எல்லாம் வெறும் குப்பை. விவேகானந்தர் .
Rate this:
பத்மாராகவன் - kanchipuram ,இந்தியா
26 அக், 2010 - 18:32 Report Abuse
 பத்மாராகவன் கருணாநிதிக்கு நாட்டை பற்றி கவலை இல்லை.தன் குடும்பம் பற்றிதான் சதா சர்வகாலமும் கவலை .
Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in