Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லிங்கா படக்குழு மீது சோனாக்ஷி சின்ஹா புகார்! ரஜினி அதிர்ச்சி!!

22 ஆக, 2014 - 08:05 IST
எழுத்தின் அளவு:

1975ல் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த், தனது 40 ஆண்டுகால திரைப்பயணத்தில் இதுவரை 170 படங்களில் நடித்து விட்டார். இந்நிலையில் தனது 171வது படமான லிங்காவில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹாவும், அனுஷ்காவும் நடித்து வருகிறார்கள்.

தற்போது கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் லிங்காவின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. சிலநாட்கள் ரஜினியுடன் சோனாக்ஷியும் நடித்துள்ளார். ஆனால் அப்போது அவரை ஒரு மட்டமான ஹோட்டலில் தங்க வைத்தார்களாம். இதனால் மனசுடைந்து போன சோனாக்ஷி இதை தனது டுவிட்டரில் கோபத்துடன் வெளியிட்டுள்ளார்.


ஆனால் இந்த செய்தி படக்குழு மற்றும் ரஜினிக்கும் தெரியவர, அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம், ஷிமோகாவில் பெரிய அளவில் ஹோட்டல் வசதிகள் இல்லையாம். அதனால் அங்கு இருந்த ஹோட்டல்களில் நல்ல ஹோட்டலாக பார்த்துதான் சோனாக்ஷியை தங்க வைத்தார்களாம். ஆனால் நிலைமை தெரியாத சோனாக்ஷிதான் அவசரப்பட்டு இப்படி செய்தி வெளியிட்டிருக்கிறார் என்று அவர்கள் தரப்பில் கூறுகிறார்கள்.


இதையடுத்து, லிங்கா படக்குழுவினர் சோனாக்ஷி சின்ஹாவை தொடர்பு கொண்டு நிலைமையை புரிய வைத்த பிறகு, தனது டுவிட்டரில் இருந்து அந்த செய்தியை டெலிட் செய்து விட்டாராம் சோனாக்ஷி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in