தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகைகள் குண்டாக இருப்பதை, சக நடிகர்கள் கிண்டல் செய்வதை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், வேதிகா ஒல்லியாகஇருப்பதை கூட, சில ஹீரோக்கள் கிண்டலடிக்கின்றனர். 'அதிகமாக காற்றடித்தால் பறந்து விடாதே, வேகமாக நடனமாடாதே, ஒடிந்து விடுவாய்' என, கிண்டலடிக்கின்றனராம்.ஆனால், வேதிகாவுக்கு இதுகுறித்து எந்த கவலையும் இல்லையாம்.'என் உடம்பை இப்படி பராமரித்து வருவதால் தான், சினிமாவில் இத்தனை ஆண்டு நீடிக்க முடிந்தது. இதனால் தான், எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன' என, செல்லமாக கோபித்து கொள்கிறாராம், வேதிகா.