ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில், யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை நீத்து சந்திரா, இடையில் கன்னித்தீவு பொண்ணா என ஒரு பாட்டுக்கு குத்தாட்டமும் போட்டார். நீத்துக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு பெரிய படங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் பத்திரிகைகளில் தன்னைப்பற்றி ஏதாவது ஒரு செய்திகளில் வரும்படி செய்து தானும் இந்த பீல்டில் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வார். மேலும் அன்றாட வாழ்வோடு மிகவும் ஒன்றிருப்பவர் நீத்து. சமீபத்தில் இவர் மும்பையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட புதிய மோனா ரயிலில் பயணம் செய்துள்ளார். அதை தனது டுவிட்டரில் போஸ்ட் செய்துள்ள நீத்து, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இந்த மோனோ ரயில் அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.