ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹாலிவுட்டின் பிரபல நடிகை கிறிஷ்ஸி சேம்பர்ஸ். சாண்ட்ரா புல்லக், மேத்யூ மேக்கான்கே ஆகியோருடன் நடித்துள்ளவர், இப்போது இந்தியில் முதன்முறையாக அறிமுகமாகிறார். இந்தியில் உருவாகி வரும் மும்பை கனெக்ஷ்ன் என்ற படத்தில் ஒரு முக்கியமா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேங்ஸ்டார் காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ரபிக் பாஷா மற்றும் டிஎன்ஏ மல்யுத்த வீரர் எலி ஜோன்ஸ் ஆகியோருடன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படத்தில் கிறிஷ்ஸி ஏஞ்சலா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.