பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை சுஹாசினி இந்திரா படத்தை இயக்கினார். அதில் தான் நடிகை அனுஹாசன் அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுஹாசினி படம் இயக்கப்போவதாக வந்த செய்திகளை அவர் மறுத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னால் தற்போது திரைப்படங்களை இயக்க முடியாது. காரணம் என் தந்தை சாருஹாசனுக்கு உடல்நலகுறைவு உள்ளது. ஒரு மகளாக அவரை அருகில் இருந்து கவனிக்க வேண்டியது இருக்கிறது. அதனால் படம் எடுக்கும் யோசனை எதுவும் இல்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு குறும்படம் இயக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறேன். இன்றைக்கு தேவையான ஒரு சமூக விழிப்புணர்வு பற்றிய படம். அதனை ஆங்கிலத்தில் இயக்குவதா, தமிழில் இயக்குவதா என்பது பற்றி முடிவு செய்யவில்லை என்கிறார் சுஹாசினி.