அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
'கவுரவம்' படத்தில் நடித்த யாமி கவுதமுக்கு, தற்போது, தமிழில் வாய்ப்பு இல்லை என்றாலும், இந்தியில் நடித்து கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் ஒரு படத்தில், முதன் முறையாக நீச்சல் உடையணிந்து நடிக்கவும் தயாரானார், யாமி கவுதம். ஆனால், அந்த உடையில் 'போட்டோ செஷன்' நடத்திய போது, யாமியின் உடல்கட்டு, நீச்சல் உடையில் அழகாக தெரியவில்லை என்று அவரை நீக்கிவிட்டு, விசா ஹைடன் என்பவரை'புக்' செய்து விட்டனர்.இதனால், பலத்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் யாமி கவுதம், தன் உடல்கட்டை அழகாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கி விட்டார். அதற்காக, ஒரு பயிற்சியாளரையும்நியமித்துள்ளார்.