ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மங்களகரமான மேனன் நடிகை தீவிரமான நடிப்பு லிப் லாக் கிஸ், ஹீரோக்களுடன் நெருக்கமான பிரண்ட்ஷிப் இதன் காரணமாக படிப்பில் கோட்டைவிடுகிறாராம். சமீபத்தில் பள்ளியில் நடந்த மாதாந்திர தேர்வில் மிக குறைந்த மார்க் எடுத்தாராம். பள்ளி நிர்வாகம் தாய்குலத்தை கூப்பிட்டு கண்டித்திருக்கிறதாம். படிப்பை முக்கியமாக கருதும் தாய்குலம் "கொஞ்ச நாளைக்கு நடிப்பை குறைச்சு படிக்கிற வழியை பாரு" என்று சொல்ல தாய்க்கும், மகளுக்கும் லடாயாம். அதனால் தனது நடிப்புக்கு ஓகே சொல்லும் பாட்டியுடன் சென்னையில் தனிக்குடித்தனம் வர முடிவு செய்திருக்கிறாராம் நடிகை. படிப்புக்கு டாட்டா காட்டவும் செய்தாராம். ஆனாலும் பெரியவர்கள் வற்புறுத்த இப்போது கலாண்டு தேர்வுக்கு தன்னை தயார் செய்து வருகிறாராம். தான் பள்ளி சீருடையில் இருக்கும் படத்தை பேஸ்புக்கில் போட்டு ஸ்கூலுக்கு போறேன் நோ டிஸ்பன்ஸ் என்று சொல்லாமல் சொல்கிறாராம்.