Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஜல் அகர்வால் மீது கோலிவுட் தயாரிப்பாளர்கள் அதிருப்தி!

31 ஜூலை, 2014 - 10:54 IST
எழுத்தின் அளவு:

விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்த பிறகு கமலின் உத்தமவில்லன், உதயநிதியின் நண்பேன்டா ஆகிய படங்களில் காஜல் அகர்வால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், கதையைக் கேட்டு ஓ.கே சொன்ன அவரிடம், பின்னர் சம்பளம் பேசியபோது, ஒன்றரை கோடி தந்தால் மட்டுமே நடிப்பேன். காரணம் நான் விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் கதாநாயகி. அதனால் இந்த தொகைக்கும் கம்மியாக நடித்தால் எனக்கு மரியாதை இல்லை என்று சொன்னார்.


அதனால். அந்த இரண்டு படங்களில் இருந்தும் ஒரே நேரத்தில் நீக்கப்பட்டார் காஜல் அகர்வால். அதனால் தமிழில் படமே இல்லாமல் தெலுங்குக்கு சென்ற அவர் அங்குள்ள ராம்சரண், நாக சைதன்யா என இளவட்ட ஹீரோக்களை நாடினார். தங்களது ஆஸ்தான நடிகை காஜல் என்பதால் அவர்கள் இருவரும் தங்களது புதிய படங்களில் அவருக்கு சிபாரிசு செய்ததோடு சம்பளத்தையும் உயர்த்தி விட்டனர். அதனால் தமிழில் ஒரு கோடி வாங்கிய காஜல் இப்போது தெலுங்கில் 2 கோடி வாங்குகிறார்.


இந்த நிலையில், சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க முதலில் காஜலைத்தான் கேட்டார்களாம். ஆனால் அவர் தெலுங்கில் 2 கோடி வாங்குகிறேன். தமிழில் அட்லிஸ்ட் ஒன்றரை கோடியாவது தந்தால்தான் நடிப்பேன் என்று கூறி விட்டாராம். அதனால்தான், அவருக்கு பதிலாக மெட்ராஸ் படத்தில் நடித்துள்ள கேத்ரின் தெரசாவை புக் பண்ணினார்களாம்.


இப்படி சம்பள விசயத்தில் தொடர்ந்து காஜல் பிடிவாதமாக இருப்பதால் அவர் மீது கோலிவுட்டில் உள்ள தயாரிப்பாளர்கள் கடும் அதிருப்தியில் உளளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in