'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கவுதம் மேனன் இயக்கத்தில், தற்போது அஜீத் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அனேகமாக சத்யா என்று வைக்கப்படலாம். 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. அனுஷ்கா ஜோடியாக நடித்து வருகிறார். கதைப்படி அஜீத்தின் பிளாஷ்பேக் கதையில் அவருக்கு ஜோடியாக வருகிறவர் த்ரிஷா. இருவருக்கும் 7 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பது போன்ற கதை. இதில் நடிக்க பல நாட்களாக குழந்தை நட்சத்திர தேர்வு நடந்தது. இதில் மலையாள படங்களில் சுட்டிக் குழந்தையாக கலக்கி வரும் அனிகா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.