Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் அப்பா ஆகிறார் அஜீத்!

28 ஜூலை, 2014 - 10:57 IST
எழுத்தின் அளவு:

டைரக்டர் சரண் இயக்கிய படம் அமர்க்களம். இந்த படத்தில் அஜீத்-ஷாலினி இருவரும் ஜோடி சேர்ந்தனர். படத்தில் காதலர்களாக நடித்த அவர்கள் நிஜத்திலும் காதலிக்கத் தொடங்கி விட்டனர். இந்த செய்தி அமர்க்களம் படப்பிடிப்பு நடந்தபோது இலைமறையாக பரவிக்கொண்டிருந்தது. இதையடுத்து அவர்கள் தங்களது காதலை பெற்றோரிடம் சொல்லி சம்மதம் வாங்கினார். அதனால், இருவீட்டார் ஆசீர்வாதத்துடன் அஜீத்-ஷாலினி திருமணம் 2000-ம் ஆண்டில் கோலாகலமாக நடைபெற்றது. அதன்பிறகு அவர்களுக்கு அனோஸ்கா என்ற மகள் பிறந்தார். அவருக்கு தற்போது 4 வயது ஆகிறது.


இந்த நிலையில், தற்போது ஷாலினி மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறாராம். இதனால் சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கும் அஜீத், அவரை நல்லமுறையில் கவனித்து வருகிறாராம். படப்பிடிப்பு முடிந்ததும் நேராக வீட்டிற்கு சென்று அவருடனேயே நேரத்தை செலவிடுகிறாராம். அதுமட்டுமின்றி, படப்பிடிப்புக்கு வந்த பிறகும் அவ்வப்போது மனைவிக்கு போன் போட்டு நலம் விசாரித்துக்கொண்டேயிருக்கிறாராம்.


மேலும், என் மகள் அனோஸ்கா எல்லார் வீட்டிலேயும் ரெண்டு பசங்க, மூணு பசங்க இருக்காங்க. நம்ம வீட்ல நான் மட்டும் தனியா இருக்கேன் என்று அடிக்கடி பீல் பண்ணுவாள். அதோடு, எனக்கொரு தம்பி பாப்பாவோ, தங்கச்சி பாப்பாவோ இருந்தால் எப்படி இருக்கும் என்பாள். அவளது சந்தோசத்துக்காக இப்போது ஒரு தங்கச்சியோ, தம்பியோ வரப்போகிற செய்தி அவளைப்போலவே எங்களுக்கும் பெரிய சந்தோசத்தை தருகிறது என்றும் சொல்கிறாராம் அஜீத்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in