Advertisement

சிறப்புச்செய்திகள்

‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அஞ்சான்' சமந்தா, அதிர்ச்சியில் மற்ற நடிகைகள்...!

26 ஜூலை, 2014 - 10:33 IST
எழுத்தின் அளவு:

சூர்யா நாயகனாக நடிக்கும் 'அஞ்சான்' படத்தின் மூலம் தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க சமந்தா ஆசைப்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் சமந்தா யார் என்பது ஓரளவிற்கு வெளியில் தெரிந்தாலும் அவர் தனி கதாநாயகியாக தமிழில் நடித்த 'பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம்' ஆகிய படங்கள் அவரை வெற்றிக் கதாநாயகிகள் பட்டியலில் சேர்க்கவில்லை. தெலுங்கில் முன்னணியில் இருந்தாலும் சென்னையைச் சேர்ந்த சமந்தாவுக்கு தமிழிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது. தற்போது 'அஞ்சான், கத்தி, 10 எண்ணுறதுக்குள்ள...' படங்களின் மூலம் அவருடைய ஆசை சீக்கிரமே நிறைவேறிவிடலாம்.


இருந்தாலும் இங்கும் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பதற்கு கிளாமராகவும், செக்ஸியாகவும் நடிக்க சமந்தா தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'அஞ்சான்' படத்தின் முதல் பார்வை சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. அதில் சமந்தாவின் கிளாமரான ஆடையைப் பார்த்த சில முன்னணி நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்களாம். சில தினங்களுக்கு முன் 'அஞ்சான்' படத்தின் பாடல்களை பிரத்யேகமாக திரையிட்ட போது சமந்தாவின் கிளாமர் ஆடைகளைப் பற்றிய பேச்சுத்தான் திரையுலகப் பிரபலங்களிடம் இருந்ததாம். இத்தனை நாட்களாக இந்த அளவிற்கு குறைவான ஆடைகளில் சில முன்னணி நடிகைகள் நடிக்க சம்மதித்ததே இல்லையாம். ஆனால், சமந்தாவின் இந்த ஆடைக் குறைப்பு விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்ட மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதாம். அதோடு, அடுத்தடுத்து விஜய், விக்ரம் என படங்கள் இருப்பதால் இந்த ஆண்டிலேயே நம்பர் 1 இடத்தை சமந்தா பிடித்து விடுவாரோ என அஞ்சுகிறார்களாம்.


சமந்தாவின் இந்த கிளாமர் தோற்ற புகைப்படங்கள்தான் தற்போது மீடியாக்களில் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. 'பத்து எண்ணுறதுக்குள்ள' அடுத்த நடிகைகள் பிழைப்புல சமந்தா 'கத்தி'யை சொருகிடுவாரோ...!!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in