‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இலியானா, தன் தாய்மொழியான இந்தியில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது, 'ஹப்பி என்டிஸ்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இலியானா, தன் அமெரிக்க காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக பாலிவுட்டில் செய்தி பரவி உள்ளது.இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ள இலியானா, 'இன்னும் என் திருமணத்தைப் பற்றி எந்த முடிவும் செய்யவில்லை. என் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் எதிர்கோஷ்டி நடிகைகள் தான், இப்படி தவறான செய்தி பரப்பி விட்டு, என்னை கவிழ்க்க நினைக்கின்றனர்' என, புலம்பி தீர்த்துள்ளார்.