‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டபோதும், மார்க்கெட்டில் பின்தங்கியே இருக்கிறார் லட்சுமிராய், மன்னிக்கவும் ராய் லட்சுமி.இதனால், 'முன்னணி ஹீரோக்களுடன் தான் நடிப்பேன்' என்ற தன் கொள்கையை மாற்றி விட்ட லட்சுமி, இனிமேல் தன் திறமைக்கு சவால் விடும் படியான வெயிட்டான வேடங்கள், புதுமுக ஹீரோக்களின் படங்களில் கிடைத்தாலும் நடிப்பாராம்.மேலும், 'ஹீரோயின் என்ற இமேஜ், எனக்கு இனி தேவையில்லை. நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தாலே போதும்' என, அடக்கம் ஒடுக்கமாக அறிக்கை விடுத்துள்ளார்.