தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இரண்டாவது இன்னிங்சிலும் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார். விஜயசேதுபதி உள்ளிட்ட இளம் நடிகர்கள், அவருடன் நடிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில், 'நயன்தாரா செம அழகு' என்று மேடையிலேயே பேசினார் விஜயசேதுபதி. இப்படி நடிகர்கள், தன் அழகை புகழ்வதால், சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. அவர் கூறுகையில், 'என்னுடன் நடிக்க விரும்பும் அனைத்து ஹீரோக்களுடனும் நடிக்க, நானும் ஆவலாகவே உள்ளேன்' என்கிறார்.