ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் அரை டஜன் படங்களில் நடித்தவர் மீனாட்சி. ஆனால், அவர் நடித்தபடங்கள் வெற்றி அடையாததால், கவனிக்கப்படாத நடிகையாகவே இருந்து வருகிறார்.
'மந்திரப்புன்னகை' படத்திற்கு பின், சுத்தமாக பட வாய்ப்புகளை இழந்த மீனாட்சி, சினிமாவில் இருந்து வெளியேறி விட்டதாகவே கருதப்பட்டு வந்தது.இந்நிலையில், புதிதாக தயாராகும் ஒரு படத்தில், குத்து பாடலுக்கு நடனமாடஒப்புக் கொண்டுள்ளார். காலத்திற்கேற்ற நடிகையாக தான் மாறப்போவதாக அறிவித்துள்ள மீனாட்சி, அதிரடி கிளாமர் ஆல்பம் ஒன்றையும் கோலிவுட்டில் சுற்றலில் விட்டு, வாய்ப்பு தேடி வருகிறார்.