ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கார்த்தி, லட்சுமிமேனன் நடிக்கும் படம் கொம்பன். குட்டிப்புலி இயக்குனர் முத்தையா இயக்குகிறார். பருத்தி வீரனுக்கு பிறகு கார்த்திக் நடிக்கும் வில்லேஜ் சப்ஜெக்ட். ஜாலியான வில்லேஜ் காமெடி லவ் ஸ்டோரி. படப்பிடிப்புகள் காரைக்குடி பகுதியில் நடந்து வருகிறது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பதாக இருந்தது. தற்போது அவர் படத்திலிருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். கொம்பனுக்கு தான் இசை அமைக்கும் விஷயத்தை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். கிராமிய பாடல்கள் என்பதால் தான் யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது அவர் விலகியதற்கான காரணம் தெரியவில்லை.