பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார், தமன்னா. பல நடிகைகள், தங்களது காதல் விவரங்களை ரகசியமாக வைத்திருக்கும் போது, 'என் மனதுக்கு பிடித்த நபரை தேடி கொண்டிருக்கிறேன்' என, பகிரங்கமாக அறிவித்துள்ளார், தமன்னா.இதுபற்றி அவர் கூறுகையில், 'என்னை கவர்ந்த நபர், இன்னும் என் கண்ணில் படவில்லை. அப்படிப்பட்ட நபரை, இப்போது சீரியசாக தேடி வருகிறேன். அறிமுகம் இல்லாத நபருக்கு கழுத்தை நீட்டுவதில் உடன்பாடில்லை. பல ஆண்டுகளாக பார்த்து, பழகி, காதலித்தவரையே திருமணம் செய்வது என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்கிறார்.