Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மது மாது சூதுவில் ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி

16 ஜூலை, 2014 - 14:02 IST
எழுத்தின் அளவு:

புதுமண தம்பதிகளான இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் அவரது காதல் மனைவியும், பாடகியுமான சைந்தவியும், ''மது மாது சூது'' என்ற படத்தில் இணைந்து பாடி உள்ளனர். இந்த படத்தில் கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பை பற்றிய ஒரு மெலடி பாடல் இடம் பெறுகிறது. அதனை ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவர் மனைவியும் பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதிய இசை அமைப்பாளர் சத்யா இருவரையும் அணுக எந்த சம்பளமோ சன்மானமோ இல்லாமல் இருவரும் பாடிக் கொடுத்துள்ளனர். பாடலை பா.விஜய் எழுதியுள்ளார்.


போதை பழக்கத்தால் சீரழியும் ஒரு இளைஞனின் கதை. இந்தப் படம் ஒரே இரவில் ஒரு மதுபாரில் நடக்கிற சம்பவங்களை கொண்டு ஹேங்கோவர் பட பாணியில் இது தயாராகி வருகிறது. ராஜசந்துரு தயாரித்து, இயக்கி, நடிக்கிறார்.


Advertisement
இது நம்ம ஆளு படத்தில் நடிக்கிறார் டாப்ஸிஇது நம்ம ஆளு படத்தில் நடிக்கிறார் ... முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம், பெப்சி நன்றி! முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம், ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in