ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி என்று பெயர் பெற்ற நடிகை சமீபத்தில் ஒரு கிசுகிசு செய்தி ஒன்று வெளியானது. அதில், "ஊர் பெயர்களில் படம் எடுத்து வெற்றி பெற்ற இளைஞர்கள் குழுவுடன் குடும்பப்பாங்கான பிரபல நடிகை மிக நெருக்கமாக பழகினார். அதன் விளைவு, சில தினங்களுக்கு முன்பு அவர், வாந்தி எடுத்தாராம். அதற்கு காரணம் அவரா, இவரா? என்று இரண்டு பேர் மீது அந்த நடிகைக்கு சந்தேகம். நேரடியாக அந்த இரண்டு பேருக்குமே போன் செய்து, ``டேய் நீயா, அவனா? யாருடா `அதற்கு' காரணம்?'' என்று கூலாக விசாரித்தாராம்!, என்று கூறப்பட்டிருந்தது. இந்த வாந்தி வதந்தியை படித்ததும்தான் அம்மணியின் கண்களில் கண்ணீர் வடிந்திருக்கிறது. "நான் எல்லாரிடமும் நல்லாதான் பழகுறேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று அவர் அழுததை இப்போ நினைச்சாலும் மனசெல்லாம் பதறுது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.