ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சமீபகாலமாக பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு பவரான காமெடி ஸ்டாரை அழைப்பதை பெரிய ஹீரோக்கள் விரும்பவில்லையாம். காரணம் விழாக்களில் ஹீரோக்கள் வரும்போது ஏற்படும் ஆரவாரம், கைதட்டலை விட, அவர்கள் பேசும்போது வரும் ஆரவாரம் கைதட்டலைவிட விட பவருக்கு அதிகமாக கிடைக்கிறதாம். அது கேலி கிண்டலுக்கான ஆரவாரமாக இருந்தாலும் அதையும் சகித்துக் கொள்ள முடியவில்லையாம். அதனால் பவர் கலந்துகிட்டா நாங்க விழாவுக்கு வரமாட்டோம்னு சொல்றாங்களாம். அண்மையில் ஒரு டி.வி. நடத்திய விழாவுக்கு ஹீரோவை அழைத்தபோது ஹீரோக்கள் போட்ட நிபந்தனையே பவர் வரக்கூடாதுங்கறதுதானாம். அதனால்தான் கடைசி நேரத்தில் பவரை கட் பண்ணினாங்களாம் சேனல்காரர்கள்.