ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மூத்த மகனும் நடிகர் ஜீவாவின் அண்ணனுமான ஜித்தன் ரமேஷ் 10 வருடங்களுக்கு முன்பு ஜித்தன் படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவருக்கு பெயர் சொல்லும்படியாக ஒரு படம்கூட அமையவில்லை. தற்போது ஜித்தன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்து பெருந்திணை என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். பெருந்திணை என்பது தூய தமிழ் சொல். ஒத்து வராத காதல் என்று பொருள். விக்டோரியாஸ் எண்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் பி.எம்.முகமது முகைதீன், பி.எம்.ஜெய்னுலாப்தீன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். பி.எஸ்.சிரில் பெர்ணார்ட் இயக்குகிறார். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற கலைஞர்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது.