ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கணவர் திலீப்புடன்ஏற்பட்ட விவாகரத்து காரணமாக, மீண்டும் மலையாள படங்களில் நடிக்க துவங்கிஉள்ளார், மஞ்சு வாரியர். இவரின், மறு பிரவேசத்தில் வெளியாகியுள்ள, மலையாள படம் ஒன்றில், தன் வீட்டு மாடியிலேயே தோட்டம் அமைந்து, அதில் விவசாயம் செய்யும் வேடத்தில், மஞ்சு நடித்திருந்தார். அதனால், தற்போது பெண்களின்நலனுக்காக வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து,விவசாயம் செய்யும் திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ள கேரள அரசு, அந்ததிட்டத்துக்கு மஞ்சுவை விளம்பர துாதராக நியமித்து உள்ளது.