Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் பட சூட்டிங்கில் மயங்கி விழுந்தார் அசின் - பரபரப்பு

16 ஏப், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

போக்கிரி படத்துக்கு பிறகு நடிகர் விஜய்யுடன், நடிகை அசின் ஜோடி சேரும் புதிய படத்தின் சூட்டிங் காரைக்குடி பகுதியில் நடந்து வருகிறது. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன பாடிகாட் படத்தின் ரீ-மேக்கான இப்படத்திற்கு தமிழில் இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை. காரைக்குடி பகுதியில் நடந்து வரும் சூட்டிங் விஜய், அசின், ராஜ்கிரண் உள்ளிட்ட நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்று வருக்கிறார்கள். படம் பிடிக்கப்படும் நேரம் போக மீதி நேரத்தில் அசின் தனக்கான கேரவனில் ஓய்வெடுப்பார்.

நேற்று இது‌போல கேரவனில் ஓய்வெடுத்து விட்டு, அடுத்த காட்சிக்கு தயாவதற்காக மேக்-அப் போட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அசின் மயங்கி விழுந்தார். இதை பார்த்த படக்குழுவினர் அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகி்ச்சைக்கு பிறகு அசினுக்கு மயக்கம் தெளிந்தது. கேரவன் வேனில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. மெஷினில் காஸ் கசிவு ஏற்பட்டதால் அசினுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். சூட்டிங் ஸ்பாட்டில் அசின் மயங்கி விழுந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

கே.Nagoor - dubai,இந்தியா
08 ஜன, 2011 - 10:33 Report Abuse
 கே.Nagoor அசின் இப்போ உடம்பு எப்படி இருக்கு?
Rate this:
karthik - madurai,இந்தியா
27 அக், 2010 - 13:19 Report Abuse
 karthik நம்ம விசை (விஜய்) நடிப்ப பார்த்து மயக்கம் வந்துருக்கும்
Rate this:
ஜெயகுமார் - trichy,இந்தியா
16 அக், 2010 - 12:18 Report Abuse
 ஜெயகுமார் idhu நாட்டுக்கு ரொம்ப taviya
Rate this:
raja - dubai kurukkutheru,ஐக்கிய அரபு நாடுகள்
21 செப், 2010 - 16:29 Report Abuse
 raja ஹலோ அசின் இதற்கு காரணம் கிரிக்கெட் பிளேயர் தோணியா or விஜய்யா ..ஆ ஆ ஆ ஆ......
Rate this:
நண்பன் - chennai,இந்தியா
19 ஜூலை, 2010 - 21:50 Report Abuse
 நண்பன் அசின் டேக் கேர்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in