Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனி என் வாழ்க்கை தொடர்ந்து இஸ்லாம் பாதையில் செல்லும் - நடிகை மோனிகா சிறப்பு பேட்டி!!

28 ஜூன், 2014 - 10:17 IST
எழுத்தின் அளவு:

கடவுள் என்பவர் உருவமில்லாதவர். குரான் படித்தபோது இதை நான் அறிந்தேன். மனப்பூர்வமாக உணர்ந்தேன். அதன்காரணமாகவே அந்த மதத்தை தழுவியிருக்கிறேன். மற்றபடி முஸ்லீம் நபரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் அல்ல, இனி என் வாழ்க்கை தொடர்ந்து இஸ்லாம் பாதையில் செல்லும் என்கிறார் நடிகை மோனிகா. தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் சில கேள்விகள் கேட்டபோது அவர்கள் அளித்த பதில்கள்...


* எதனால் நடிப்பை தவிர்த்தீர்கள்?


இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு என்னால் நடிக்க முடியவில்லை. அது தவறாக தோன்றியது. அதனால், தொடர்ந்து நடிப்பதில் இருந்து விடுபட்டு விட்டேன்.இனி என் வாழ்க்கை பாதை தொடர்ந்து இஸ்லாம் பாதையில் செல்லும்.


* முஸ்லீம் நபர் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதற்காகத்தான் நீங்கள் மதம் மாறியிருப்பதாக கூறப்படுகிறதே?


அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எனக்கு அந்த மதத்தின் நெறிமுறைகள் பிடித்ததால் மட்டுமே மாறியிருக்கிறேன். எனது நண்பர்கள் நிறையபேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் நான் அறிந்த விசயங்களை என்னை மாற்றியது. அதனால், முஸ்லீமை நபரை காதலிப்பதாலோ, கல்யாணம் செய்து கொள்வதற்காகவோ நான் மதம் மாறியதாக நினைப்பது முற்றிலும் தவறு.


* அப்படியென்றால், முஸ்லீம் அல்லாத ஒரு நல்லவர் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் ஏற்பீர்களா?


அது மாட்டேன். கண்டிப்பாக ஒரு முஸ்லீம் நபரைத்தான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு அந்த மதம் பிடித்திருப்பதால், அந்த மதத்தை சரியாக கடைபிடிக்கும் நல்ல மனிதராக பார்த்து திருமணம் செய்து கொள்வேன். இனி கடைசி வரை என் வாழ்வில் ஒரு முஸ்லீம் பெண்ணாகவே இருப்பேன் என்கிறார் மோனிகா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in