‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சில ஆண்டுகளாக, பாலிவுட் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த சன்னி லியோன், 'வடகறி' படத்தில், கலக்கல் நடனமாடி கோலிவுட் ரசிகர்களையும் பதம் பார்த்துள்ளார். தெலுங்கில்
தயாராகும் ஒரு புதிய படத்தில், படு கிளாமரான டீச்சர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதை சர்ச்சைக்குரியதாக இருப்பதால், வெளியில் கசிந்தால் பிரச்னையாகி விடும் என கருதி, படப்பிடிப்பை, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைத்து படமாக்கினராம். ஆனால்,
எப்படியோ செய்தி வெளியில் பரவி விட, இப்போது ஐதராபாத்தில் உள்ள ஆசிரியர்கள் சங்கம் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி பிடித்துள்ளதாம்.