Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோடம்பாக்க டைரக்டர்களிடம் சரணடைந்தார் தமன்னா!

25 ஜூன், 2014 - 17:58 IST
எழுத்தின் அளவு:

தமன்னா மும்பையைச்சேர்ந்தவர். அதனால் முதலில் ஒரு இந்தி படத்தில்தான் அறிமுகமானார். ஆனால் அதையடுத்து அவரை அங்குள்ள டைரக்டர்கள் கண்டுகொள்ளவில்லை. அதனால், ஸ்ரீ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அப்படத்தில் அவரது நடிப்பைப்பார்த்து தமிழில் தான் இயக்கிய கேடி படத்துக்காக அழைத்து வந்தார் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா. அதே படத்தில்தான் இன்னொரு நாயகியாக இலியானாவும் தமிழுக்கு வந்தார்.


ஆனால், பின்னர் இலியானா தெலுங்குக்கு சென்று விட்டபோதும், தமன்னா தமிழில் ஆழக்காலூன்ற சென்னையிலேயே முகாமிட்டார். அதனால் சில படங்களிலேயே ஒரு இடத்தை பிடித்து விட்டவர், பின்னர் சிறந்த கமர்சியல் நடிகை ஆனார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முக்கிய நடிகையாகி விட்ட அவருக்கு தாய்மொழியான இந்தியில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆசை மேலோங்கியது.


அதனால், தக்க தருணம் பார்த்துக்கொண்டிருந்த தமன்னா, ஹிம்மத்வாலா என்ற படத்தில் நடித்தார். ஆனால் அப்படி ஓடவில்லை. இருப்பினும் தீவிர முயற்சிக்குப்பிறகு சமீபத்தில் ஹம்சகல்ஸ் என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்தபட்மும் தோல்வியடைந்து தமன்னாவின் இந்திய சினிமா கனவை கலைத்து விட்டது.


இதனால், மறுபடியும் தெற்கு நோக்கி தனது பரிவாரங்களோடு வந்து விட்ட தமன்னா, இங்குள்ள அபிமான டைரக்டர்களிடம் சரணடைந்துள்ளார். அதோடு, படாதிபதிகளை சந்தித்து, கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு மிரட்ட மாட்டேன். நீங்களாக பார்த்து கொடுப்பதை வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லி, சான்ஸ் கேட்டு சுற்றிக்கொண்டிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in