பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் வருகிற ஜூலை 13ந் தேதி முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்களுக்கு அமெரிக்க இசை கலைஞர்கள் இசை அமைப்பது இதன் சிறப்பு அம்சமாகும். இந்த இசை நிகழ்ச்சி பற்றியும் அதுபற்றிய விபரங்களை உள்ளடக்கியும் ஒரு விளம்பர பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதனை விஜய் வெளியிட்டார். இந்த விளம்பர பாடலை யுடியூப்பில் பார்க்கலாம்.