Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனைவி இயக்கத்தில் நடிக்கிறார் விஷ்ணு

22 ஜூன், 2014 - 11:23 IST
எழுத்தின் அளவு:

நடிகர் விஷ்ணு சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பரும், இயக்குனருமான நட்ராஜின் மகள் ரஜினியை திருமணம் செய்து கொண்டுள்ளார். ரஜினிக்கு சினிமா இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் லட்சியம். இதற்காக அவர் கிருத்திகா உதயநிதி இயக்கிய வணக்கம் சென்னை படத்திலும், சீனு ராமசாமியுடன் நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி பயிற்சி எடுத்துள்ளார். விரைவில் அவர் படம் ஒன்றை இயக்க இருக்கிறார் அதில் ஹீரோவாக நடிக்க இருப்பவர் விஷ்ணு.

இதுகுறித்து விஷ்ணு கூறியிருப்பதாவது: என் மனைவி இயக்கும் படத்தில் நான்தான் ஹீரோவாக நடிக்கிறேன். முதலில் அவர் இரண்டு கதைகள் தயார் செய்து வைத்திருந்தார். சந்த சாயலில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் வந்து விட்டது. தற்போது வேறு கதை எழுதிக் கொண்டிருக்கிறார். அடுத்த வருடம படம் இயக்குவார் அதில் நான் நடிக்கிறேன். என்றார் விஷ்ணு.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in