Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் நடிக்கும் முதல் பீரியட் பிலிம்!

20 ஜூன், 2014 - 15:39 IST
எழுத்தின் அளவு:

கத்தி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்தப் படத்தை தன் பி.ஆர்.ஓ. பெயரில் விஜய்யே தயாரிக்க இருக்கிறார் என்ற தகவல் திரையுலகில் அடிபடுகிறது. அதோடு இப்படம் குறித்து சில புதிய தகவல்களும் அடிபடுகின்றன. விஜய்யை இயக்க உள்ள சிம்புதேவன் வடிவேலுவை கதாநாயகனாக வைத்து இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி என்ற படத்தை இயக்கியவர். அடுத்து அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தை இயக்கினார். அடுத்து இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் என்ற படத்தையும் இயக்கினார்.

சிம்பு தேவன் இயக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையிலான படங்களாக இருக்கும். முக்கியமாக சமகாலப்படங்களைவிட, பீரியட் பிலிம் இயக்குவதில் ஆர்வம் உள்ளவர். தற்போது விஜய்யை வைத்து அவர் இயக்க உள்ள படமும் கூட பீரியட் பிலிம்தானாம். சிரஞ்சீவியின் மகன் ராம்சரண்தேஜா நடிப்பில் ராஜமௌலி இயக்கிய மகதீரா தெலுங்குப்படத்தைப்போல் பிரம்மாண்டமான பீரியட் பிலிமாக இந்தப்படத்தை இயக்க இருக்கிறாராம் சிம்புதேவன். 50 படங்களைக் கடந்துவிட்ட விஜய் நடிக்கும் முதல் பீரியட் பிலிம் இதுதான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in