அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
தெலுங்கு திரையுலகில் சமந்தாவின் அதிரடி கவர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல், அங்குள்ள நடிகைகள் அலறிக் கொண்டிருக்கின்றனர். தற்போது, தமிழிலும் தன் கவர்ச்சி அவதாரத்தை துவக்கியுள்ளார். 'தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை செய்ய வேண்டும்' என்கிறார், சமந்தா. இதனால், அவரை நோக்கி மேலும் சில படங்கள் திரும்பியுள்ளன. இதைப்பார்த்து கோடம்பாக்கத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் சில நடிகைகள் அதிர்ந்து போயுள்ளனர்.
'கோலிவுட்டில் நம்பர்-ஒன் நாற்காலியை கைப்பற்றி விட வேண்டும்' என்ற முடிவுடன், தெலுங்கு படங்களை குறைத்து தமிழில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.