ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை அனுஷ்காவுக்கு, கூலிங் கிளாஸ் அணியும் ஆண்களைக் கண்டாலே சுத்தமாக
பிடிக்காதாம். 'ஏன், என்ன காரணம்?' என்று அவரைக் கேட்டபோது, அவரின் பதில் வித்தியாச
மாக இருந்தது.'ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை, அவரின் கண்களையும், சிரிப்பையும் வைத்து தான் அடையாளம் காண முடியும். ஆனால், சிலர் தங்களது சுயரூபத்தை, மற்றவர்கள் அறிந்து கொள்ளக்கூடாதுஎன்பதற்காகவே, கூலிங் கிளாஸ் அணிகின்றனர்.ஆனால், நான் அந்த மாதிரி ஆண்களை பக்கத்தில் சேர்ப்பதே இல்லை. அவர்களின் பார்வையும், எண்ணங்களும் கொடூரமாக இருக்கும் என்பதால், நானே விலகிக் கொள்கிறேன்' என, தத்துவர்த்தமாக பேசுகிறார்.