அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் பெரிதும் மதிக்கும் விருதுகளில் ஒன்று பிலிம் பேர் விருது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழி படங்களுக்கு தனித்தனியே இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 61வது பிலிம் பேர் விருது வழங்கும் விழா வருகிற ஜூலை 12ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இதில் 2013ம் ஆண்டு வெளிவந்த படங்களில் இருந்து சிறந்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளுக்காக 4 மொழிகளில் இருந்தும் 607 படங்கள் போட்டியிடுகிறது. விருதுக்கான படங்களையும், கலைஞர்களையும் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி விட்டது.