Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மலையாள எழுத்தாளர் கமலாதாசாக நடிக்கிறார் வித்யாபாலன்

19 ஜூன், 2014 - 14:54 IST
எழுத்தின் அளவு:

நடிகை வித்யாபாலன் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் இந்திப் படங்களில்தான் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மலையாள படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அது பிரபல மலையாள பெண் எழுத்தாளர் கமலாதாசின் வாழ்க்கை படம். முதல் மலையாள இயக்குனர் டேனியல் வின்செண்டின் வாழ்க்கையை படமாக எடுத்த கமல் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் சில்க் சுமிதாவாக நடித்த வித்யாபாலன் இதில் கமலாதாசாக நடிக்கிறார்.


கமலாதாஸ் பாலியல் விஷயம் உள்பட பல்வேறு தலைப்புகளில் சர்ச்சைக்குரிய புத்தங்கள் எழுதியவர். தனது கடைசி காலத்தில் முஸ்லிமாக மாறியவர். அவர் மை ஸ்டோரி என்ற தலைப்பில் தன் சுயசரிதையை எழுதி உள்ளார். அதன் அடிப்படையில் இந்தப் படம் தயாராக உள்ளது.


கமலாதாசின் வாழ்க்கையின் கதையாக இல்லாமல் ஒரு பெண் எழுத்தாளர் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களது உணர்வுகளை சொல்லும் படமாக இருக்கும். இதற்கு பொருத்தமான நடிகை வித்யா பாலன்தான் அவருடன் பேசி வருகிறேன் என்கிறார் இயக்குனர் கமல்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in