Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

உலக அழகிகள் இணையும் ஹேப்பி அனிவர்சரி

15 ஜூன், 2014 - 17:09 IST
எழுத்தின் அளவு:


ஐஸ்வர்யாராய், சுஷ்மிதாசென், லாராதத்தா மூவரும் உலக அழகிகளாக வலம் வந்தாலும் மூவருமே நடிகைகள் ஆனார்கள். ஆனால் மூவரும் இணைந்து நடித்ததில்லை. உலக அழகிகள் ஆகி 15 வருடங்களுக்கு மேலான பிறகு இப்போது இரண்டு உலக அழகிகள் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். ஒருவர் ஐஸ்வர்யாராய், மற்றொருவர் சுஷ்மிதா சென். இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இருவருமே ஒரே ஆண்டில் உலக அழகியானவர்கள். ஐஸ்வர்யா மிஸ் வோர்ல்ட் டைட்டிலையும் சுஷ்மிதா மிஸ்.யுனிவர்ஸ் டைட்டிலையும் வென்றவர்கள்.


பிரபல இயக்குனர் பிரஹலாத் கக்கர் இயக்கப்போகும் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஹேப்பி அனிவர்சரி என்ற பெயர் வைத்திருக்கிறார். இந்த செய்தியினை சுஷ்மிதா தனது டுவிட்டரில் உறுதி படுத்தியிருக்கிறார். "ஐஸ்வர்யாராயுடன் இணைந்து நடிக்கும் நாளை சந்தோஷத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்று அவர் கூறியிருக்கிறார். ஐஸ்வர்யாராய் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.




Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in