Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜா கெட்டப்பில் நடிக்கிறார் விஜய்!

15 ஜூன், 2014 - 15:36 IST
எழுத்தின் அளவு:

அழகிய தமிழ் மகன் படத்தையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய். குறிப்பாக இப்படத்தில் அவரது வில்லன் நடிப்பை யூனிட்டே கைதட்டி ஆரவாரம் செய்து வருகிறார்களாம். அதனால், இதுவரை டபுள் ரோல்களில் நடிப்பதில அதிக ஆர்வம் இல்லாமல் இருந்த விஜய்க்கு இப்போது ஆர்வம் அதிகரித்துள்ளது.

அதனால், கத்தியைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் படத்திலும் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். இந்த படத்தில் ஹீரோ வில்லன் என்றால், சிம்புதேவன் படத்திலேயே அப்பா-மகன் என்ற இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். அதனால் அப்பா கெட்டப்பில் 50 வயது கொண்டவராக நடிக்கும் விஜய், அதற்காக உடல் எடையை அதிகப்படுத்துகிறாராம்.

மேலும், தெலுங்கில் ராஜமவுலி இயக்கிய மகதீரா படம் போன்று ராஜவம்ச கதையில் இப்படம் தயாராகிறதாம். அதோடு இரண்டு ஜென்ம கதைகளும் சொல்லப்படுவதால், நடுத்தர வயது கொண்ட விஜய்க்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடிக்கிறாராம். அதேபோல் முக்கிய ஹீரோவான இளவட்ட விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா இருவரும் நடிக்கிறார்களாம்.

குறிப்பாக, நடுத்தர வயது கெண்ட கெட்டப்பில் நடிக்கும் விஜய், ராஜா கெட்டப்பில் நடிக்கிறாராம் அந்த காலட்டத்தில் நடக்கும் காட்சிகளுக்காக ஐதராபாத்தில் பிரமாண்ட அரண்மனை செட் போடும் வேலைகளும் நடக்க உள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in