டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தி சினிமாவிலும், இந்திய சினிமாவிலும் இப்போது பரபரப்பான நட்சத்திரம் சன்னி லியோன்தான். கனடா நாட்டின் நீலப்பட நடிகையான அவர் இதுவரை நடித்த இந்திப் படங்கள் அனைத்தும் கவர்ச்சியை மையமாக கொண்டவை. இயக்குனர்கள் மகேஷ் பட், ஏக்தா கபூர் ஆகியோர் இந்திய தணிக்கை குழு அனுமதிக்கிற அளவு வரை அவரை கவர்ச்சியாக காட்டிவிட்டார்கள்.
இப்போது இயக்குனர் பாப்பி கான் சன்னியை வித்தியாசமாக காட்ட இருக்கிறார், அவர் இயக்கும் படம் சரித்திர கதை. 9 பாடல்களை கொண்ட இன்னிசை சித்திரம். இதில் சன்னி இளவரசியாக நடிக்கிறார். படம் முழுக்க டிரஸ் அணிந்திருப்பார் ஆனால் அதனையும் மீறி கவர்ச்சி இருக்கும். படப்பிடிப்புகள் லண்டனிலும், ராஜஸ்தானிலும் மாறி மாறி நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்று வெளியிட்டார்கள். படத்தை பார்த்துவிட்டு கவர்ச்சியா இல்லையா என்பதை முடிவு பண்ணுங்க.