Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோச்சடையான் வேகம் குறைந்தது: இன்று 9 படங்கள் ரிலீஸ்

13 ஜூன், 2014 - 15:22 IST
எழுத்தின் அளவு:

கடந்த 23ந் தேதி கோச்சடையான் படம் வெளியானது. இதனால் அதற்கு முந்தைய மே 18ந் தேதி, அதற்கு பிந்தைய மே 30ந் தேதி, ஆகிய வெள்ளிக்கிழமைகளில் பெரிதாக படங்கள் எதுவும் வெளிவரவில்லை. மக்களின் ஆர்வம் கோச்சடையான் பக்கம் இருந்ததால் சிறு பட்ஜெட் படங்களும், பெரிய பட்ஜெட் படங்களும் வெளிவரவில்லை. கடந்த வாரம்தான் மஞ்சப்பை, உன் சமையல் அறையில் படங்கள் வெளியானது. இதில் இரண்டு படங்களுமே ஆவரேஜ் என்ற நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது.


கோச்சடையானுக்காக தயங்கிக் கொண்டிருந்த சிறு பட்ஜெட் படங்கள் இன்று (ஜூன் 13) வெளிவந்துள்ளது. முண்டாசுப்பட்டி, உயிருக்கு உயிராக, திருடு போகாத மனசு, நான்தான் பாலா, ஓட்டம் ஆரம்பம், வாழும் தெய்வம் ஆகிய 6 நேரடி படங்கள் ரிலீசாகிறது. இதனுடன் டிராகன் 2, தி ரெய்ட் 2 என்ற இரு ஹாலிவுட் படங்களும், ஆணவக்காரி என்ற தெலுங்கு ரீமேக் படமும் ரிலீசாகிறது. இந்த 9 படங்களில் முண்டாசுபட்டி மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in