பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
பாலிவுட்டில் இயக்குனராகி விட்ட பிரபு தேவாவையும், அங்கு முன்னணியில் உள்ள சில நடிகைகளையும் இணைத்து, கிசு கிசு வெளியாகி வருகிறது.இதுவரை, அதுபற்றி வாய்திறக்காமல் இருந்த அவர், இப்போது ஒரு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.'இப்போதெல்லாம், பெண்கள் மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. இந்தி நடிகையை காதலிப்பதாகவும், திருமணம் செய்யப் போவதாகவும் வெளியாகும் தகவல் அனைத்தும் வதந்தி. ஒருபோதும், அதுபோல் நடக்காது. பெண் துணை எனக்கு தேவையில்லை. பிரம்மச்சரியம் கடைபிடிக்கப் போகிறேன்' என, கூறியுள்ளார்.